PayTM T20 Series | IND v SL | ‘இரண்டாவது டி20 போட்டி இன்று தர்மசாலாவில் தொடங்குகிறது’

PayTM T20 Series IND v SL 2nd T20 Starts Today

PayTM T20 Series IND v SL 2nd T20 Starts Today

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று தர்மசாலாவில் துவங்குகிறது.

PayTM டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று தர்மசாலாவில் துவங்க இருக்கிறது. முதல் போட்டியில் வென்ற முனைப்புடன், இந்திய அணி ஒரு நேர்மறையான தாக்கத்துடன் நிச்சயம் களம் காணும். இப்போட்டி நேரலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட் ஸ்டாரில் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும்.

India Probable XI: Rohit Sharma (c), Ishan Kishan (wk), Shreyas Iyer, Sanju Samson, Deepak Hooda, Ravindra Jadeja, Venkatesh Iyer, Harshal Patel, Bhuvneshwar Kumar, Jasprit Bumrah, Yuzvendra Chahal.

Sri Lanka Probable XI: Niroshan Dickwella (wk), Pathum Nissanka, Charith Asalanka, Janith Liyanage, Dhananjaya de Silva, Dasun Shanaka (c), Chamika Karunaratne, Dushmantha Chameera, Jeffrey Vandersay, Praveen Jayawickrama, Lahiru Kumara.

“ இலங்கை தொடர்ந்து ஒரு கலவையான டீம் இல்லாமல் சொதப்பி வருகிறது. என்று தனது சரியான கலவையை தேர்ந்து எடுக்கும் என்று பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author