கிடு கிடுவென உயரும் தங்கம் விலை, ஒரு கிராம் தங்கம் இன்று 5,055 ரூபாய்!

Gold Price Rice Over 40 Thousand Per Savaran

Gold Price Rice Over 40 Thousand Per Savaran

உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தால் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தால் தங்கம், கச்சா எண்ணெய் போன்ற பொருள்கள் தினசரி உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் ஒரே நாளில் கிராமுக்கு ரூபாய் 85 அதிகரித்து ஒரு கிராம் 5,055-ற்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ரூபாய் 40,440 ஆயிரத்தை தொட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

“ வெள்ளி விலையும் கிராமுக்கு 1.80 ரூபாய் அதிகரித்து, ரூபாய் 75.20-க்கு விற்கப்படுகிறது. பங்குசந்தையும் தினசரி சரிவை சந்தித்து வருகிறது. “

About Author