ICC WWC 2022 | 5th Match | ’பங்களாதேஷ்சை அதிரடியாக வென்றது நியூசிலாந்து மகளிர் அணி ‘

ICC WWC 2022 5th Match BAN v NZ Newzealand Registered First Victory

ICC WWC 2022 5th Match BAN v NZ Newzealand Registered First Victory

ஐசிசி மகளிர் உலககோப்பை 2022-யின் ஐந்தாவது போட்டியில் பங்களாதேஷ்சை வென்று புள்ளிக்கணக்கை துவங்கி இருக்கிறது நியூசிலாந்து மகளிர் அணி.

ஐசிசி மகளிர் உலககோப்பை போட்டியின் ஐந்தாவது ஆட்டத்தில், முதலில் பேட் செய்த பங்களாதேஷ் அணி மழை காரணமாக குறைக்கப்பட்ட 27 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 20 ஓவர்களிலேயே இலக்கை அடைந்தது.

“ 68 பந்துகளில் 79 ரன்கள் குவித்த நியூசிலாந்து அணியின் சுஷி பேட்ஸ் ஆட்டநாயகியாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “

About Author