தற்போது வரை இந்தியாவில் 179.70 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன!

Vaccination In India

Vaccination In India

இந்தியாவில் இன்றைய தினம் வரை ஒட்டு மொத்தமாக 179.70 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு இருக்கிறது.

இன்று ஒரு மணி நிலவரப்படி 7.67 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதை அடுத்து இந்தியாவில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 179.70 கோடியாக உயர்ந்து இருக்கிறது. மற்ற நாடுகளைக் காட்டிலும் தடுப்பூசி செயல்பாடுகள் இந்தியாவில் மிகவும் திறம்பட செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.

“ நான்காவது அலை இந்தியாவிற்குள் பெருகுவதற்குள், தடுப்பூசி உபயோகத்தை 100 சதவிகிதமாக செயல்படுத்தி முடிக்க இந்திய அரசும், சுகாதார துறை அமைச்சகமும் செயல்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது “

About Author