கொரோனா நிலவரம் | ‘இந்தியாவில் நேற்று மட்டும் 3,614 புதிய தொற்றுகள் பதிவு’

Corona Updates In India 12 03 2022

Corona Updates In India 12 03 2022

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3,614 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தேசத்தில் 3,614 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் 89 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை தேசத்தில் 5,15,803 ஆக உயர்ந்து இருக்கிறது.

“ நேற்று ஒரு நாளில் மட்டும் 5,185 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். தற்போது கொரோனாவிற்கு சிகிச்சையில் இருப்பவர்களின் 40,559 ஆக இருக்கிறது “

About Author