இதுவரை மாநிலங்களுக்கு 182 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது!
More Than 182 Crore Vaccine Doses Provided To State and UT
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தற்போது வரை 182 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது.
தடுப்பூசி செயல்பாடுகள் தேசத்தில் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் தேசத்தில் தற்போது வரை 182.79 தடுப்பூசி டோஸ்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. செலுத்தியது போக 17.38 கோடி தடுப்பூசிகள் மாநில அரசுகளிடம் இருப்பாக இருக்கிறது.
“ தடுப்பூசி உபயோகமும் தேசத்தில் 180.26 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இன்று மட்டும் தற்போது 4 மணி நிலவரப்படி 16.17 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருக்கின்றனர் “
About Author
Auto Amazon Links: No products found.