’என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படத்தின் ‘Its Raining Love’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் ஹரிஹரன் அவர்களின் இயக்கத்தில் அஷ்வின் குமார், புகழ், தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படத்தின் ‘Its Raining Love’ என்ற பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
“ ஒரு சில சர்ச்சைகளால் சோர்ந்து போன அஷ்வினின் மன பலத்திற்கு இந்த பாட்டின் ரீச் ஓரளவுக்கு புத்துணர்வு கொடுக்கும் “