ஹிஜாப் விவகாரத்தில் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டது கர்நாடக உயர் நீதிமன்றம்!

Hijab Case Final Verdict By Karnataka High Court

Hijab Case Final Verdict By Karnataka High Court

ஹிஜாப் விவகாரத்தில் பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டு இருக்கிறது கர்நாடக உயர் நீதிமன்றம்.

ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வந்த நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றம் ஒரு பரபரப்பு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இஸ்லாமிய சட்டங்களில் ஹிஜாப் கட்டாயம் குறித்து எந்த வித ஆதாரங்களும் இல்லாததால் பள்ளி, கல்லூரிகள் எடுக்கும் முடிவுக்கு மாணவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

“ பெரும்பாலும் மாநில கல்வி சட்டங்களில், சீருடைகள் அணிவதே சட்டமாக இருப்பதால், ஹிஜாப், காவித்துண்டுகல் அணிவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கோரிக்கை விடுத்து இருக்கிறது “

About Author