SA v BAN | ‘நாகினிகளின் அதிரடி ஆட்டத்தால், ஒரு நாள் போட்டி தொடரை இழந்தது தென் ஆப்பிரிக்கா!’

தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் இடையிலான மூன்றாவது போட்டியில் வென்று தொடரை கைப்பற்றி இருக்கிறது பங்களாதேஷ்.

முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, டஸ்கின் அகமதுவின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் 154 ரன்களுக்கு பத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதற்கு பின் ஆடிய வங்கதேச அணி 26.3 ஓவர்களில், ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து எளிதாக இலக்கை துரத்திப்பிடித்து வெற்றி கண்டு, 2-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.

“ தொடர் முழுக்க சிறப்பாக பந்து வீசிய டஸ்கின் அகமது, தொடர்நாயகன் ஆக தேர்ந்து எடுக்கப்பட்டார் “

About Author