IPL 2022 | ‘இன்று டபுள் தமாக்கா, வெவ்வேறு களத்தில் இரண்டு அதிரடியான போட்டிகள்’

IPL 2022 Double Matches Today MI v DC And RCB v PBKS

IPL 2022 Double Matches Today MI v DC And RCB v PBKS

ஐபில் 2022-யில் இன்று இரண்டு அதிரடியான போட்டிகள் வெவ்வேறு களத்தில் நடக்க இருக்கிறது.

மதியம் 3:30 மணிக்கு துவங்கும் முதல் போட்டியில் ரோஹிட் தலைமையிலான மும்பை அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லியை எதிர்கொள்ள இருக்கிறது. இரவு 7:30க்கு துவங்கும் இரண்டாவது போட்டியில் மாயங் தலைமையிலான பஞ்சாப், டியூ பிளசிஸ் தலைமையிலான பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

“ இரண்டு அதிரடி களம் சூடாக காத்து இருக்கிறது. நேற்றைய போட்டியில் விவேகம் இல்லை என்றாலும், இன்றைய இரண்டு போட்டியும் விவேகத்திற்கும் விவேகமாய் இருக்கும் என நம்புவோம் “

About Author