நீங்க ’கே.ஜி.எப் 2’ பாருங்க, நாங்க ’பீஸ்ட்’ பாக்குறோம், என்று Clash பஞ்சாயத்தை முடித்து வைத்த யாஷ்!

Actor Yash About Clash With Beast

Actor Yash About Clash With Beast

கே.ஜி.எப் 2 மேடையில் பீஸ்ட் வெர்சஸ் கே.ஜி.எப் 2 பஞ்சாயத்தை சுமூகமாக முடித்து வைத்தார் நடிகர் யாஷ்.

இது எலெக்சன் அல்ல. பீஸ்ட் வெர்சஸ் கே.ஜி.எப் 2 என்று போட்டி போடுவதற்கு, இது பீஸ்ட் மற்றும் கே.ஜி.எப் 2, மக்கள் இரண்டையும் பார்க்க வேண்டும். இரண்டையும் ஜெயிக்க வைக்க வேண்டும். நான் ‘பீஸ்ட்’ பார்க்கிறேன், நீங்கள் ‘கே.ஜி.எப் 2’ பாருங்க என்று தன்மையாக கூறி விஜய் ரசிகர்களிடமும் பாராட்டை வாங்கி இருக்கிறார் யாஷ்.

“ எல்லா நடிகர்களும் ‘கிளாஷ், கிளாஷ்’ என்று கூறி ரசிகர்களிடையே சண்டையை மூட்டி விடாமல், நடிகர் யாஷ் போல இருந்து விட்டால், சினிமா மென்மேலும் நன்மதிப்பை பெறும் “

About Author