IPL 2022 | ‘இன்றைய போட்டியில் குஜராத் லயன்சை எதிர்கொள்கிறது லக்னோ அணி’

IPL 2022 Gujarat Lions Facing Lucknow Super Giants Today

IPL 2022 Gujarat Lions Facing Lucknow Super Giants Today

இன்று நடக்கும் ஐபிஎல் 2022-யின் நான்காவது போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியை எதிர்கொள்கிறது லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணி.

ஐபிஎல் 2022-யின் நான்காவது போட்டியில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ ஹர்திக் பாண்டியா வெர்சஸ் கே எல் ராகுல், அதிரடி வெர்சஸ் அமர்க்களம், போட்டியில் என்ன என்ன சுவாரஸ்யங்கள் இருக்க போகிறது என்று பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author