IPL 2022 | GT vs LSG | ‘ராகுல் திவாட்டியாவின் அதிரடியில் வீழ்ந்தது லக்னோ’

IPL 2022 GT VS LSG Gujarat Titans Won By 5 Wickets

IPL 2022 GT VS LSG Gujarat Titans Won By 5 Wickets

ஐபிஎல் 2022-யின் நான்காவது போட்டியில் லக்னோவை வென்று தனது புள்ளி கணக்கை துவங்கி இருக்கிறது ஹர்திக் தலைமையிலான குஜராத்.

ஐபிஎல் 2022-யின் நான்காவது போட்டியில், முதலில் ஆடிய லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 158 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய குஜராத் அணி திவாட்டியாவின் அதிரடி ஆட்டத்தால் 19.4 ஓவர்களிலேயே இலக்கை எளிதாக துரத்தி பிடித்தது.

“ நான்கு ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று முக்கியமான விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய முகம்மது ஷமி ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “

About Author