தேசத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 183.63 கோடியாக உயர்வு!
Vaccination In India Reached 183.63 Crores Mark
ஒட்டு மொத்த இந்தியாவில் தற்போதுவரை 183.63 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
தேசத்தில் தற்போது வரை 183.63 கோடி தடுப்பூசிகள் உபயோகிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. இன்று 3 மணி நிலவரப்படி இந்தியாவில் 20.94 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். சிறார்களும் தற்போது தானாக முன்வந்து தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர்.
“ வெகுவிரைவில் இந்தியா தடுப்பூசிக்கு தகுதியாவனர்களுக்கு 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தி முடிக்கும் என சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது “
About Author
Auto Amazon Links: No products found.