பிரபல இணையவாசி இர்பானின் யூடியூப் பக்கம் அதிரடியாக நீக்கம்!

Famous Youtube Channel Ifrans View Has Terminated From Youtube

Famous Youtube Channel Ifrans View Has Terminated From Youtube

பிரபல இணையவாசி இர்பானின் யூடியூப் பக்கமான ’Irfan’s View’ என்ற சேனல் யூடியூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இணையவாசியாக கருதப்படும் இர்பான் யூடியூப் மூலம் பெரிதாக பிரபலமானவர். அவரது பக்கமான ’Irfans View’ என்ற சேனலை இங்கு அறியாதோர் யாரும் இலர். அந்த அளவிற்கு பிரபலமானவரின் ஒரு யூடியூப் சேனலை, பாலிசிகளை மீறியதாகச் சொல்லி ஒரே அசைவில் தூக்கி இருக்கிறது யூடியூப் நிறுவனம்.

“ என்ன காரணம் என்பதை அவரே முன்வந்து சொன்னால் தான் தெரியும், ஒரு சில இலங்கைவாசிகள், இலங்கையே உணவுக்கு திண்டாடிக் கொண்டு இருக்கும் போது இவர் இலங்கை உணவுகளை சுவைத்து வீடியோ பதிவிட்டதே காரணம் என்று பதிவிட்டு வருகின்றனர் “

About Author