TATA IPL 2022 | KKR vs RCB | ‘இன்றைய போட்டியில் பெங்களுருவை எதிர்கொள்கிறது கொல்கத்தா’

TATA IPL 2022 Match 6 RCB Facing KKR Today

TATA IPL 2022 Match 6 RCB Facing KKR Today

டாடா ஐபிஎல் 2022-யின் ஆறாவது போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

இன்று நடக்கவிருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் ஆறாவது போட்டியில், டியூ பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

Royal Challengers Bangalore

Probable XI: Faf du Plessis (c), Anuj Rawat, Virat Kohli, Dinesh Karthik (wk), Sherfane Rutherford, Wanindu Hasaranga, David Willey, Harshal Patel, Shahbaz Ahmed, Akash Deep, Mohammed Siraj

Kolkata Knight Riders

Probable XI: Venkatesh Iyer, Ajinkya Rahane, Nitish Rana, Shreyas Iyer (c), Sam Billings, Andre Russell, Sheldon Jackson (wk), Sunil Narine, Shivam Mavi, Umesh Yadav, Varun Chakravarthy

“ முதல் போட்டியில் அட்டகாசமான வெற்றியை ருசித்து இருக்கும் கொல்கத்தா அணி தனது இரண்டாவது வெற்றிக்கு பாதை அமைக்க போராடும், பெங்களுரு அணி தங்களது புள்ளிக் கணக்கை இந்த போட்டியின் மூலம் துவங்கிட இன்னொரு பக்கம் ஆக்ரோச ஆட்டம் காணும். பார்க்கலாம் யாரின் பக்கம் வெற்றி சாய்கிறது என்பதை! “

About Author