TATA IPL 2022 | CSK vs LSG | ‘லக்னோவிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்’

TATA IPL 2022 Match 7 CSK Lost Against Lucknow

TATA IPL 2022 Match 7 CSK Lost Against Lucknow

டாடா ஐபிஎல் 2022-யின் ஏழாவது போட்டியில் சென்னையை வீழ்த்தி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது லக்னோ.

முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தப்பா, மொயீன், டுபேவின் அதிரடியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய லக்னோ அணி சென்னை அணியினரின் பந்து வீச்சை நாலா பக்கமும் சிதறடித்து 19.3 ஓவர்களிலேயே இலக்கை துரத்திப் பிடித்தனர்.

“ 23 பந்துகளில் 55 ரன்கள் குவித்த லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணியின் எவின் லீவிஸ் ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “

About Author