TATA IPL 2022 | Match No 8 | ’இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது பஞ்சாப் அணி‘

TATA IPL 2022 Match 8 Punjab Facing Kolkata Today

TATA IPL 2022 Match 8 Punjab Facing Kolkata Today

டாடா ஐபிஎல் 2022-யின் எட்டாவது போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா அணி.

இன்று நடக்கவிருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் எட்டாவது போட்டியில், மாயங் தலைமையிலான பஞ்சாப் அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

“ இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியல் இருக்கின்றன. அடுத்தடுத்தடுத்து பட்டியலில் முன்னேற தொடர் வெற்றிகளுக்கு இரு அணிகளும் நிச்சயம் போராடும் “

About Author