TATA IPL 2022 | Match No 11 | ‘இன்றைய போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது பஞ்சாப்’

TATA IPL 2022 Match No 11 PBKS Facing Chennai Super Kings Today

TATA IPL 2022 Match No 11 PBKS Facing Chennai Super Kings Today

டாடா ஐபிஎல்-லின் 11 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது பஞ்சாப்.

இன்று நடக்கவிருக்கும் டாடா ஐபிஎல்-லின் 11 ஆவது போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மாயங் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறும் போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ சரியான பவுலிங் யூனிட்டை பயன்படுத்த முடியாமல் திணறி வரும் சென்னை அணி இன்று நடக்கும் போட்டியில் ஆவது ஒரு மிக்ஸ்டு அணியை கொண்டு வருமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author