TATA IPL 2022 | PBKS vs CSK | ‘ஹாட்ரிக் தோல்வியை அடைந்து இருக்கிறது சென்னை’

TATA IPL 2022 Match 11 CSK VS PBKS Hatrick Loss For CSK

TATA IPL 2022 Match 11 CSK VS PBKS Hatrick Loss For CSK

டாடா ஐபிஎல் 2022-யின் 11 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இருக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.

முதலில் ஆடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. இந்த தோல்வியின் மூலம் ஹாட்ரிக் தோல்வி என்ற மோசமான சாதனையை சந்தித்து இருக்கிறது சென்னை.

“ பேட்டிங்கில் 60(32) ரன்கள், பவுலிங்கில் முக்கியமான 2 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய லியாம் லிவிங்ஸ்டன் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார் “

About Author