TATA IPL 2022 | Match No 12 | ‘ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது லக்னோ அணி’

TATA IPL 2022 Match 12 Lucknow Facing SRH Today

TATA IPL 2022 Match 12 Lucknow Facing SRH Today

டாடா ஐபிஎல் 2022-யின் 12 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணி.

டாடா ஐபிஎல் 2022-யின் 12 ஆவது போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி, கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டிஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

ஒரு காலத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி என்றால் ’இவங்க ரன் கம்மியா அடிப்பாங்க, ஆனா டிபென்ட் பண்ணிடுவாங்க’ அப்பேர்பட்ட பவுலிங் யூனிட்டை மட்டும் வைத்து விளையாட்டு காட்டிக்கொண்டிருந்த அணி இன்று பரிதாபமான நிலையில் இருக்கிறது.

“ இன்று நடக்கும் போட்டியிலாவது சன்ரைசர்ஸ் அணி ஒரு புத்துணர்வுடன் எழுச்சி பெறுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author