ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 184.71 கோடியாக உயர்வு!

Vaccination In India Reached Near 185 Crores

Vaccination In India Reached Near 185 Crores

தேசத்தில் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் 184.71 கோடியாக உயர்ந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து இருக்கிறது.

இந்தியாவில் இன்று 2:30 மணி நிலவரப்படி 10.54 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த தடுப்பூசி உபயோகம் தேசத்தில் 184.71 கோடியாக உயர்ந்து இருக்கிறது. தற்போது தேசத்தில் சிறார்களுக்கு தடுப்பூசி செயல்பாடுகள் மும்முரமாக தேசத்தில் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

“ தடுப்பூசி உபயோகம் ஓரளவுக்கு தேசத்தில் முழுமையடைந்து இருக்கும் நிலையில், அதன் அடுத்த கட்டமாக குழந்தைகளுக்கு செயல்படுத்தப்படும் தடுப்பூசி செயல்பாடுகள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்து இருக்கிறது “

About Author