’பீஸ்ட்’ திரைப்படத்தின் ஹிந்தி ட்ரெயிலரை வெளியிடும் பாலிவுட் பிரபலம்!

Actor Vijay In Beast Trailer Hindi Version Is Out Today

Actor Vijay In Beast Trailer Hindi Version Is Out Today

’பீஸ்ட்’ திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பு ட்ரெயிலரை பாலிவுட் பிரபலம் ஒன்று வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் விஜய் அவர்களின் ‘பீஸ்ட்’ ட்ரெயிலர் ஏற்கனவே பட்டி தொட்டி எங்கும் ட்ரென்ட் அடித்து வரும் நிலையில், அந்த ட்ரெயிலரின் ஹிந்தி பதிப்பு இன்று வெளியாக இருக்கிறது. பாலிவுட் பிரபலம் வருண் தவான், மாலை 6 மணிக்கு அந்த ட்ரெயிலரை வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

“ வர வர மாநில திரைப்படங்கள் அடுத்தடுத்த மாநிலங்களின் வரவேற்கு ஏற்ப பல்வேறு மொழிகளில் உருவாக்கப்படுவது வாடிக்கை ஆகி வருகிறது. அதற்கு பீஸ்ட் படக்குழுவும் இணங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது “

About Author