TATA IPL 2022 | Match No 13 | ‘ஷபாஸ், தினேஷ் கார்த்திக்கின் அதிரடியில் வீழ்ந்தது ராஜஸ்தான்’

TATA IPL 2022 Match 13 RR VS RCB Bangalore Won By 4 Wickets

TATA IPL 2022 Match 13 RR VS RCB Bangalore Won By 4 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் பதிமூன்றாவது போட்டியில் ராஜஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி.

முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பெங்களுரு அணி 87-5 விக்கெட்டுக்களை இழந்த போதும் ஷபாஸ் 45(26) மற்றும் தினேஷ் கார்த்திக் 44(23) அதிரடியாக விளையாடி பெங்களுரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தனர்.

“ கடைசி வரை களத்தில் நின்று தோற்த்து விடுவோம் என்று இருந்த அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்ற தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “

About Author