TATA IPL 2022 | Match No 14 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது மும்பை’

TATA IPL 2022 Match 14 Kolkata Facing Mumbai Today

TATA IPL 2022 Match 14 Kolkata Facing Mumbai Today

டாடா ஐபிஎல் 2022-யின் 14 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது மும்பை அணி.

இன்று நடக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் பதிநான்காவது போட்டியில், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி, ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ இதுவரை புள்ளிக்கணக்கையே துவங்காதா முன்னாள் சாம்பியன் மும்பை இந்த போட்டியிலாவது வென்று தனது புள்ளிக்கணக்கை துவங்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author