கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் ‘அகிலம் நீ’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது!

KGF 2 Ahilam Nee Amma Song Lyrical Video Is Out

KGF 2 Ahilam Nee Amma Song Lyrical Video Is Out

கே.ஜி.எப் 2 திரைப்படத்தின் ‘அகிலம் நீ’ பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

கே.ஜி.எப் முதல் பாகத்தில் ’கருவினில் நீ சுமந்து’ என்ற அம்மா பாடல் ஹிட் அடித்து இருந்தது. அது போலவே கே.ஜி.எப் 2 பாகத்திலும் ‘அகிலம் நீ’ என்ற பாடல் இடம் பெற்று இருக்கிறது. இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ வடிவம் இன்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

“ இதயம் உருகும் வரிகளுடன் மெய் மறக்கும் இசையுடன் வெளியாகி இருக்கும் ‘அகிலம் நீ’ நிச்சயம் இன்னும் கொஞ்ச நாளுக்கு நம்முடைய ப்ளே லிஸ்ட்டில் இருந்து அகலாது என்பது ஆகச் சிறந்த உண்மையே “

About Author