TATA IPL 2022 | GT vs PBKS | ‘பஞ்சாப் அணியை துவம்சம் செய்த திவாட்டியா’

டாடா ஐபிஎல் 2022-யின் பதினாறாவது போட்டியில் பஞ்சாப் அணியை துவம்சம் செய்து இருக்கிறது குஜராத் டைட்டன்ஸ்.

முதலில் ஆடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 189 ரன்கள் இலக்கு வைத்தது. அதற்கு பின் ஆடிய குஜராத் அணி பொறுப்பாக இலக்கை நோக்கி நகர்ந்தாலும் கூட, கடைசியில் ஆட்டம் பஞ்சாப் பக்கம் சாய ஆரம்பித்தது. கடைசி ஓவரின் 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் நின்ற திவாட்டியா அதிரடி காட்டி குஜராத்தை வெற்றி பெறச்செய்தார்.

“ 59 பந்துகளில் 96 ரன்கள் விளாசிய குஜராத் அணியின் சுப்மான் கில், ஆட்ட நாயகனாக தேர்ந்து எடுக்கப்பட்டார் “

About Author