TATA IPL 2022 | Match 17 | ‘இன்றைய முதல் போட்டியில் சென்னையை எதிர்கொள்கிறது ஹைதராபாத்’

TATA IPL 2022 Match 17 CSK Facing SRH Today

TATA IPL 2022 Match 17 CSK Facing SRH Today

டாடா ஐபிஎல் 2022-யின் பதினேழாவது போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்ள இருக்கிறது சன்ரைசர்ஸ்.

டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய பதினேழாவது போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 3:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ இரு அணிகளும் இன்னமும் புள்ளிக்கணக்கை துவங்கவில்லை, இன்று வெற்றி பெற்று யார் தனது புள்ளிக்கணக்கை துவங்க இருக்கிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author