TATA IPL 2022 | Match No 20 | ‘இன்றைய இரண்டாவது போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

TATA IPL 2022 Match No 20 Lucknow Facing Rajasthan Today

TATA IPL 2022 Match No 20 Lucknow Facing Rajasthan Today

டாடா ஐபிஎல் 2022-யின் 20 ஆவது போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.

டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய இரண்டாவது போட்டியில் கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ பொதுவாக ஒவ்வொரு ஐபிஎல்-லின் போதும் ரசிகர்கள் இந்த அணி இந்த முறை கப் அடிக்கும் என்ற கணிப்பை வைத்து இருப்பர். ஆனால் இந்த ஐபிஎல்-யில் அந்த கணிப்புகள் எல்லாம் தவுடு பொடியாகி இருக்கிறது என்றே சொல்லலாம் “

About Author