TATA IPL 2022 | Match No 21 | ‘இன்றைய போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது குஜராத்’

TATA IPL 2022 Match 21 Gujarat Facing Hyderabad Today

TATA IPL 2022 Match 21 Gujarat Facing Hyderabad Today

டாடா ஐபிஎல் 2022-யின் இருபத்து ஒன்றாம் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது குஜராத் டைட்டன்ஸ்.

இன்றைய டாடா ஐபிஎல் 2022-யின் 21-ஆம் போட்டியில், கேன் வில்லியம்ன்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ மூன்று போட்டிகளில் மூன்று வெற்றிகள் என்று வலுவான அணியாக உருவெடுத்து இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியை, இதுவரை ஒரே ஒரு வெற்றியை மட்டும் தன்வசம் வைத்து இருக்கும் ஹைதராபாத் அணியால் வெல்ல முடியுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author