போச்சு! சென்னை அணிக்கு இருந்த ஒரே நம்பிக்கையும் போயே போயாச்சு!

Deepak Chahar Ruled Out Of IPL 2022

Deepak Chahar Ruled Out Of IPL 2022

காயம் காரணமாக தற்காலிகமாக விலகி இருந்த சென்னை அணி வீரர் தற்போது முழுமையாக ஐபிஎல் விட்டு விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சென்னை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர்களுள் ஒருவர் தீபக் சஹார். இவர் காயம் காரணமாக தற்காலிகமாக அணியில் இருந்து விலகி இருந்த நிலையில், இன்னமும் காயம் முழுமையாக சரி வராததால் தொடரில் இருந்து முற்றிலும் விலக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைத்து இருக்கிறது.

“ ஏற்கனவே சென்னை அணியின் பவுலிங் யூனீட் சொதப்பி வருகிறது. பிற்பாதியில் தீபக் சஹார் வருவார் என்று நம்பி இருந்த ரசிகர்களின் நம்பிக்கையும் தற்போது தூள் தூளாகி இருக்கிறது “

About Author