TATA IPL 2022 | Match 24 | ‘இன்றைய போட்டியில் குஜராத்தை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

TATA IPL 2022 Match 24 Gujarat Facing Rajasthan Today

TATA IPL 2022 Match 24 Gujarat Facing Rajasthan Today

டாடா ஐபிஎல் 2022-யின் இருபத்து நான்காவது போட்டியில், குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது ராஜஸ்தான்.

இன்று நடக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் இருபத்து நான்காவது போட்டியில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ இரண்டு போட்டிகளும் தலா 3 வெற்றிகளுடன் பலம் வாய்ந்து காணப்படுகின்றன. இந்த போட்டியில் யாரின் பலம் வெல்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author