தமிழக திரையரங்குகளில் மெல்ல அமறுகிறது ‘பீஸ்ட்’, மாறாக அதை ஆர்ப்பரிக்கிறது கே.ஜி.எப் 2!

Actor Yash In KGF Chapter 2 Screen Count Increasing In Tamilnadu

Actor Yash In KGF Chapter 2 Screen Count Increasing In Tamilnadu

தமிழகம் முழுக்க உள்ள திரையரங்குகளை நடிகர் யாஷ் அவர்களின் கே.ஜி.எப் 2 கொஞ்சம் கொஞ்சமாக ஆர்ப்பரிக்க ஆரம்பித்து இருக்கிறது.

நடிகர் யாஷ் அவர்களின் கே.ஜி.எப் 2 திரைப்படத்திற்கு எதிராக கிளாஷ் விட்ட ‘பீஸ்ட்’ கலவையான ரிவ்யூக்களை பெற்று வருவதால், பீஸ்ட் திரைப்படத்தின் ஸ்கீரினிங் எண்ணிக்கை தமிழக திரையரங்குகளில் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. மாறாக அந்த ஸ்கீரின்களை எல்லாம் கே.ஜி.எப் 2 ஆர்ப்பரித்து வருகிறது.

“ சினிமா அதற்கு மொழிகள் பேதம் பிரித்து பார்க்க தெரியாது. நன்றாக இருந்தால் இங்கு அனைவரும் முந்தியடித்து கொண்டு பார்ப்போம் என்பது தமிழகமும், தமிழக ரசிகர்களும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு “

About Author