TATA IPL 2022 | Match 26 | ‘இன்றைய முதல் போட்டியில் லக்னோவை எதிர்கொள்கிறது மும்பை’

TATA IPL 2022 Match 26 Mumbai Facing Lucknow Today

TATA IPL 2022 Match 26 Mumbai Facing Lucknow Today

டாடா ஐபிஎல் 2022-யின் இருபத்து ஆறாவது போட்டியில் லக்னோ அணியை எதிர்கொள்ள இருக்கிறது மும்பை அணி.

டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய முதல் போட்டியில், ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணி, கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது சரியாக 7:30 மணி அளவில் நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ இன்றாவது மும்பை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா? இந்த ஐபிஎல் 2022-யில் தங்களது புள்ளிக்கணக்கை துவங்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author