TATA IPL 2022 | ‘தொடர்ச்சியாக ஆறு தோல்விகள், மும்பை அணிக்கு இது கடினகாலம்’

TATA IPL 2022 MI VS LSG Six Consecutive Loss For Mumbai Indians

TATA IPL 2022 MI VS LSG Six Consecutive Loss For Mumbai Indians

டாடா ஐபிஎல்-லில் நேற்று நடந்த இரு போட்டிகளில் முதல் போட்டியில் லக்னோவும், இரண்டாவது போட்டியில் பெங்களுரு அணியும் வெற்றி பெற்று இருக்கின்றன.

டாடா ஐபிஎல்-லில் நேற்று நடந்த இரு போட்டிகளில், முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை தோற்கடித்தது.

“ ஒரு பக்கம் மும்பை அணியின் தொடர் தோல்விகள், ஐபிஎல் ரசிகர்களையே நிலைகுலைய செய்து இருக்கிறது. புதிதாக வந்த அணிகள் என்ன செய்து விட போகிறது என்று பார்த்தால் ஆண்டை அணிகளையே போட்டு வெளுத்து வாங்குகிறது “

About Author