டேய் மச்சான் பிறந்த நாள் வாழ்த்துக்கள்டா, ரக்‌ஷனுக்கு விஷ் சொன்ன துல்கர் சல்மான்!

Dulquer Salmaan Wishing To Rakshan VJ

Dulquer Salmaan Wishing To Rakshan VJ

நண்பர்களுக்கு இடையில் சொல்லும் வாழ்த்துக்கள் போல முன்னனி நடிகர் துல்கர் சல்மான், ரக்‌ஷன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி இருக்கிறார்.

நடிகர் துல்கர் சல்மானும், ரக்‌ஷனும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்னும் படத்தில் இணைந்து நடித்திருப்பர். அந்த படம் ஹிட் என்றாலும் ரக்‌ஷனுக்கு அதற்கு பின் பெரிதாய் வாய்ப்பில்லை. ஆனாலும் இன்னமும் அந்த நட்பு மாறாத துல்கர் சல்மான் ’டேய் மச்சான் பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா’ என்று ரக்‌ஷனுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

” நட்பு எந்த தராதரமும் பார்ப்பதில்லை என்பதற்கு இந்த துல்கர் சல்மான் – ரக்‌ஷன் நண்பர்கள் கூட்டணியே சிறந்த எடுத்துக்காட்டு “

About Author