TATA IPL 2022 | Match 30 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

TATA IPL 2022 Match 30 Kolkata Facing Rajasthan Today

TATA IPL 2022 Match 30 Kolkata Facing Rajasthan Today

டாடா ஐபிஎல்-லின் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது ராஜஸ்தான்.

இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் முப்பதாவது போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ இரு அணிகளுக்கும் இடையிலான 24 போட்டிகளில் 13 போட்டிகளில் கொல்கத்தாவே வென்று முன்னிலை வகிக்கிறது. இருந்தாலும் இன்றைய போட்டியில் யார் முன்னிலை வகிப்பார் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author