பிரபல கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோவின் இரட்டை குழந்தைகளுள் ஒன்று உயிரிழப்பு!

Cristiano Ronaldo New Born Twins Boy Baby Dies

Cristiano Ronaldo New Born Twins Boy Baby Dies

ரொனோல்டோ – ஜியார்ஜினா இணைக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒன்று உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரபல கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோவிற்கு 2 மகன்களும் 2 மகள்களும் இருக்கின்றனர். இந்த நிலையில் அவரது மனைவி ஜியார்ஜினா மீண்டும் கரப்பமுற்று இருந்திருந்தார். அவர்களுக்கு இரட்டை குழந்தை என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது பிறந்த இரண்டு குழந்தைகளில் ஆண் குழந்தை இறந்து இருப்பதாகவும் பெண் குழந்தை நலமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இரண்டு குழந்தைகளில் ஒன்று இறந்திருப்பது ரொனால்டோவையும் அவரது குடும்பத்தினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது “

About Author