’பிரதமர் மோடிக்கு சீனா குறித்த புரிதல் இல்லை’ – பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி
BJP Senior Leader Subramanian Swamy
பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி, பிரதமர் மோடி குறித்து சில கருத்துக்களை பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
’2016-இல் இருந்து இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. எல்லையில் சீனாவின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாஜ்பாய் சீனாவின் செயல்பாடுகளை புரிந்து கொண்ட அளவிற்கு பிரதமர் மோடிக்கு சீனா குறித்த புரிதல் இல்லை’ என்று சுப்பிரமணிய சுவாமி தனது பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
“ அவ்வப்போது எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கி கொள்பவர் சுப்பிரமணிய சுவாமி. ஆனால் ஆழ நோக்கினால் அவர் பேசுவதில் இருக்கும் அர்த்தங்கள் புலப்படும் “
About Author
Auto Amazon Links: No products found.