TATA IPL 2022 | Match 32 | ‘இன்றைய போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிறது பஞ்சாப்’

TATA IPL 2022 Match 32 Delhi Facing Punjab Kings Today

TATA IPL 2022 Match 32 Delhi Facing Punjab Kings Today

டாடா ஐபிஎல் 2022-யின் 32-ஆவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.

இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 32-ஆவது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி, மாயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை பிரபோர்ன் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ இதுவரை இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 28 போட்டிகளில் 15-யில் பஞ்சாப் அணியே வென்று முன்னிலை வகிக்கிறது. இன்று யார் முன்னிலை பெறபோகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author