Official | ‘கே.ஜி.எப் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைகிறார் சுதா கொங்கரா!’

Director Sudha Kongara

Director Sudha Kongara

கே.ஜி.எப் தயாரிப்பு நிறுவனமான ஹம்போலே பிலிம்ஸ் உடன் சுதா கொங்கரா இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.

கே.ஜி.எப் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹம்போலே பிலிம்ஸ் நிறுவனத்துடன், இயக்குநர் சுதா கொங்கரா இணைந்து ஒரு படம், இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தின் கூடுதல் அறிவிப்புகள் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

“ நடிகர் சூர்யாவுடன் தான் அடுத்த திரைப்படம் சுதா கொங்கரா இயக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி வந்த நிலையில், அது இந்த படமாக இருக்குமோ என்னும் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது “

About Author