TATA IPL 2022 | Match 33 | ‘ஐபிஎல்-லின் இரண்டு ஆண்ட பரம்பரைகள் மோதிக் கொள்ளும் நாள்’

TATA IPL 2022 Match 33 CSK Facing MI Today

TATA IPL 2022 Match 33 CSK Facing MI Today

டாடா ஐபிஎல் 2022-யின் 33 ஆவது போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

டாடா ஐபிஎல் 2022-யின் 33 ஆவது போட்டியில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை அணியை எதிர்கொள்கிறது. 5 கோப்பைகள் வெர்சஸ் 4 கோப்பைகள், தி ரியல் எல் கிளாஸ்சிகோ ஆட்டம் இன்று தான் துவங்க இருக்கிறது. கண்டு களியுங்கள்.

“ இந்த ஐபிஎல் சற்றே கொஞ்சம் வித்தியாசமானது தான், எப்போதும் இந்த இரண்டு அணிகளும் முதல் இரண்டு இடத்தை பிடிக்க போராடிக் கொண்டு இருக்கும். ஆனால் இந்த ஐபிஎல்-லில் கடைசி இரண்டு இடத்தை மாறி மாறி பிடித்துக் கொண்டு இருக்கின்றன “

About Author