TATA IPL 2022 | CSK vs MI | ‘யாரு கிட்ட நான் இன்னும் பினிஷர் தான் டா, நிரூபித்த தோனி’

TATA IPL 2022 Match 33 CSK Won By 3 Wickets

TATA IPL 2022 Match 33 CSK Won By 3 Wickets

டாடா ஐபிஎல் 2022-யின் 33-ஆவது போட்டியில் மும்பையை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை.

எல் கிளாஸ்சிகோ எனப்படும் சென்னை மற்றும் மும்பை இடையிலான போட்டியில் முதலில் ஆடிய மும்பை அணி துவக்கத்தில் சொதப்பிய போதும் எப்படியோ 155 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய சென்னை அணிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மீண்டும் தன்னை பினிஷராக நிரூபித்தார் தோனி.

“ புள்ளி பட்டியலில் எந்த நிலையில் இருந்தால் என்ன, மும்பை வெர்சஸ் சென்னை என்றாலே எல் கிளாஸ்சிகோ தான், கடைசி பால் வரை கொண்டு சென்று வெற்றி தோல்வியை நிரூபித்திடும் இந்த போட்டி அல்லவா ரியல் எல் கிளாஸ்சிகோ “

About Author