TATA IPL 2022 | Match 34 | ‘இன்றைய போட்டியில் டெல்லியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான்’

TATA IPL 2022 Match 34 Delhi Facing Rajasthan Today

TATA IPL 2022 Match 34 Delhi Facing Rajasthan Today

டாடா ஐபிஎல் 2022-யின் 34-ஆவது போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்ள இருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.

டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 24 போட்டிகளில் 12-12 என்ற சமநிலை பலத்துடன் இருக்கின்றன. இன்று யார் வெற்றி பெற்று அந்த சமநிலையை உடைக்கிறார்கள் என்று பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author