TATA IPL 2022 | ‘முதல் போட்டியில் குஜராத்தும், இரண்டாவது போட்டியில் ஹைதராபாத்தும் வெற்றி’

TATA IPL 2022 RCB vs SRH Sun Risers Won By 9 Wickets

TATA IPL 2022 RCB vs SRH Sun Risers Won By 9 Wickets

டாடா ஐபிஎல் 2022-யில் நேற்று நடந்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் குஜராத்தும், இரண்டாவது போட்டியில் ஹைதராபாத்தும் வெற்றியடைந்து இருக்கிறது.

டாடா ஐபிஎல் 2022-யில் நேற்று நடந்த முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 8 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் பெங்களுரு அணிக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியும் வெற்றி பெற்று இருக்கிறது.

” முதல் போட்டியில் ரஸ்சல் மட்டும் நின்றிருந்தால் கொல்கத்தா ஜெயித்து இருக்கும், இரண்டாவது போட்டி முழுக்க முழுக்க சன்ரைசர்ஸ் பக்கமே இருந்தது. வெறும் 68 ரன்களை இலக்கு வைத்து மற்றுமொரு மோசமான சாதனையை புரிந்து இருந்தது பெங்களுரு அணி “

About Author