TATA IPL 2022 | Match 38 | ’இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது சென்னை’

TATA IPL 2022 Match 38 CSK Facing PBKS Today

TATA IPL 2022 Match 38 CSK Facing PBKS Today

டாடா ஐபிஎல் 2022-யின் 38 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி.

இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 38 ஆவது போட்டியில் மாயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி, ஜடேஜா தலைமையிலான சென்னை அணியை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

” அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களம் இறங்கும் சென்னை அணி தங்களது முழு பலத்தையும் காண்பித்து அடுத்தடுத்த கட்டத்திற்கு நகருமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author