TATA IPL 2022 | Match 40 | ‘இன்றைய போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது ஹைதராபாத்’

TATA IPL 2022 Match 40 GT Facing SRH Today

TATA IPL 2022 Match 40 GT Facing SRH Today

டாடா ஐபிஎல் 2022-யின் 40 ஆவது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது ஹைதராபாத்.

இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 40-ஆவது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

“ புள்ளிப்பட்டியலில் 2 ஆவது மற்றும் 3 ஆவதாக இருக்கும் இரு அணிகள் மோதிக் கொள்ளும் ஒரு அனல் பறக்கும் ஆட்டத்தை இன்று அனைவரும் எதிர்பார்க்கலாம் “

About Author