TATA IPL 2022 | Match 41 | ‘இன்றைய போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது டெல்லி’

TATA IPL 2022 Match 41 KKR Facing DC Today

TATA IPL 2022 Match 41 KKR Facing DC Today

டாடா ஐபிஎல் 2022-யின் 41 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது டெல்லி அணி.

இன்று நடக்க இருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் 41 ஆவது போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா, ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடலஸ் அணியை எதிர்கொள்கிறது. வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும்.

” இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட 29 போட்டிகளில் 16 போட்டிகளில் கொல்கத்தா வென்று முன்னிலை வகிக்கிறது. இன்றைய போட்டியில் யார் முன்னிலை வகிக்க போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

About Author