’வேதநாயகம்னா பயம்’ என்று நம்மை மிரட்டிய வில்லன் நடிகர் சலீம் கவுஸ் காலமானார்!

Actor Salim Ghouse Passed Away

Actor Salim Ghouse Passed Away

வில்லன், குணச்சித்திர நடிகர் என்று பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று அதில் திறம்பட நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்த நடிகர் சலீம் கவுஸ் தனது 70 ஆவது வயதில் காலமானார்.

விஜயகாந்த், விஜய், அஜித் என்று பெரிய பெரிய நடிகர்களுக்கெல்லாம் இணையான வில்லனாய் அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி திறம்பட நடித்து, மக்கள் மனதிலும் பதிந்த முகமாக மாறிய நடிகர் சலீம் ஹவுஸ் அவர்கள் தனது 70 ஆவது வயதில் உடல்நலக் குறைவால் காலமாகி இருக்கிறார்.

“ அவர் வில்லனாய் நடித்த சின்ன கவுண்டர், வேட்டக்காரன் திரைப்படம் எல்லாம் இன்றளவும் மக்களால் பேசப்பட்டு வருகிறது. கலைஞனுக்கு என்றும் அழிவில்லை. போய் வாரும் கலைஞரே “

About Author