TATA IPL 2022 | Match 44 | ‘இன்றைய இரண்டாவது போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது மும்பை’

TATA IPL 2022 Match 44 MI Facing RR Today

TATA IPL 2022 Match 44 MI Facing RR Today

டாடா ஐபிஎல் 2022-யின் 44 ஆவது போட்டியில் ராஜஸ்தான் அணி, மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

ஏற்கனவே டூர்னாமென்டை விட்டு வெளியேறி இருக்கும் மும்பை இன்னமும் ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை. இன்று நடக்கவிருக்கும் இரண்டாவது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

” டி ஒய் பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இப்போட்டியானது சரியாக இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும் “

About Author